கத்தரிக்காய் சட்னி--சட்னிகள்
கத்தரிக்காய் சட்னி கத்தரிக்காய் கால் கிலோ பெரிய வெங்காயம் 3 தக்காளி 3 மிளகா வத்தல் 8 எண்ணை 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு கடுகு...

- கத்தரிக்காய் கால் கிலோ
- பெரிய வெங்காயம் 3
- தக்காளி 3
- மிளகா வத்தல் 8
- எண்ணை 2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்
- கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
- நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
- கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
Post a Comment