உஷ்...ஷ்....சமையலரை ரகசியம்--வீட்டுக்குறிப்புக்கள்
1.வெயில் காலங்களில் தையிர் அதிகமாக புளிப்புச்சுவையோடு இருக்காமல் இருக்க ஒரு வழி.... தேங்காய் சில்லை கனம் குறைவாக அரிந்தும் தையிரோடு போட்டு...

2.சாப்பாத்தி மாவு பிசையும்போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க....
சாப்பாத்தி மாவு பிசைய்வதற்முன் எந்த பாத்திரத்தை பயன்படுத்துகிரோமோ அதில் கொஞ்சம் உப்புபொடியால் பாத்திரத்தின் உள் பகுதியை துடைக்க வேண்டும். பின்பு மாவு பிசையவும் மாவு பாத்திரத்தில் ஒட்டாது.
3.அவசரசமையல் செய்யும்போது உருளைகிழங்கு வேகதாமதமானால்,ஒரு நுள்ளு சுகர் சேர்த்து வேகவைக்கவும்.
Post a Comment