வயிற்றுப்புண்,வயிற்றுவலி கைமருந்து--மருத்துவ டிப்ஸ்,
ஓமம் - 1 கப் பனங்கற்கண்டு - 1கப் நல்லெண்ணெய் - 1கப் ஓமத்தை நன்கு அரைக்கவும்.பிறகு துணியில் கெட்டி பால் பிழிந்து அதனை நான்ஸ்டிக் சட்டியில் ...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7002.html

ஓமம் - 1 கப்
பனங்கற்கண்டு - 1கப்
நல்லெண்ணெய் - 1கப்
ஓமத்தை நன்கு அரைக்கவும்.பிறகு
துணியில் கெட்டி பால் பிழிந்து அதனை
நான்ஸ்டிக் சட்டியில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
கொதித்ததும் பனங்கற்கண்டு போட்டு
காய்ச்சவும்.திரண்டு கெட்டியாக வரும்போது
நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி,இறக்கிவிடவும்
இதை ஒரு பாட்டலில் போட்டு வைக்கவும்.
இதை 1 மாதம் காலை 1 ஸ்பூன்,இரவு 1 ஸ்பூன்
என தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுவலி,அல்சர்
பறந்துப்போய்விடும்
Post a Comment