அடுப்பங்கரை ரகசியம்....வீட்டுக்குறிப்புக்கள்
(1) தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1டீஸ்பூன் அரிசிமாவு அதனுடன் சேர்க்கவும் (2) ஆர்ஞ்சு ஜூஸ்,க்ரேப் ஜூஸ் தயார் செய்தபின் 1 டீஸ்பூன் த...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5109.html
(1) தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1டீஸ்பூன் அரிசிமாவு அதனுடன் சேர்க்கவும்
(2) ஆர்ஞ்சு ஜூஸ்,க்ரேப் ஜூஸ் தயார் செய்தபின் 1 டீஸ்பூன் தேன் சேர்த்தால் சுவை கூடும்
(3) பூரிக்கு நல்ல கறுகறுப்பு கிடைக்க மாவு சேர்க்கும்போது 1 பிஞ்ச் சீனி சேர்க்கவும்
(4) சோளம் விரைவில் பொரிய வேண்டுமானால் இளம்சுடுநீர் அதில் தெளித்து 1மணிநேரம் கழித்தப்பின்பு பொரிக்கவும்
(5) டீ யின் ருசியை அதிகப்படுத்த கொதிக்கும் நீரில் கிராம்பும்,ஆரஞ்சின் தொலியும் டீத் தூளுடன் போடவும்.
Post a Comment