அல்சர் உங்களுக்கு இருக்கிறதா? இயற்கை வைத்தியம்
நாட்டு மருந்துக்கடைகளில் நன்னாரி வேர் (coleus roots) என்று கேட்டுவாங்குங்கள் பச்சைவேர் கிடைப்பது கஷ்டம்கிடைத்தால் வாங்கிகைப்பிடி அளவு எடுத...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8431.html
நாட்டு மருந்துக்கடைகளில் நன்னாரி வேர் (coleus roots) என்று கேட்டுவாங்குங்கள் பச்சைவேர் கிடைப்பது கஷ்டம்கிடைத்தால் வாங்கிகைப்பிடி அளவு எடுத்து சிறிது பசும்பால் விட்டு அரைத்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ஜெலுசிலுக்கு விடுதலை அல்சர் குணமாகும் நன்னாரி வேர் காய்ந்திருந்தால் முன் இர்வு தண்னீரில் ஊர வைத்து காலையில் பால் விட்டு அரைக்கவும்
பின் குறிப்பு: இந்த நன்னாரி வேர் பொடியாகவும் கிடைக்கும். இதை டீ,காபி போனற பானங்களுடனும் கலந்து சாப்பிடலாம், நல்ல நறுமணமாகவும் இருக்கும்.
Post a Comment