பூண்டு தக்காளி தொக்கு--சமையல் குறிப்பு
பூண்டு தக்காளி தொக்கு தேவையான பொருட்கள் தக்காளி - 1 கிலோ பூண்டு - கால் கிலோ புளி - எலுமிச்சை அளவு உப்பு - தேவையானவை வறுத்து...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_1154.html
பூண்டு தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
தக்காளி - 1 கிலோ
பூண்டு - கால் கிலோ
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையானவை
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 25
செய்முறை
பூண்டு தக்காளி தொக்கு
தக்காளியை,உப்பு, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.வறுக்க வேண்டிய பொருள்களை வறுத்து ஒன்றாக அரைத்து கொள்ளவும்.எண்ணையை காய வைத்து கடுகு,கருவேப்பிலை தாளித்து பூண்டை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.பின்அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.தண்ணீர் வற்றி சிறிது சேர்ந்தாற் பொல் வரும் போது பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.இது தோசை,இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
Post a Comment