ஸ்டஃப்பிங் பரோட்டா செய்யும் போது-- வீட்டுக்குறிப்புக்கள்,
ஸ்டஃப்பிங் பரோட்டா செய்யும் போது பரோட்டா என்றால் பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஸ்டப்...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_9218.html
ஸ்டஃப்பிங் பரோட்டா செய்யும் போது
பரோட்டா என்றால் பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஸ்டப்பிங் பரோட்டா என்றால் கேட்கவே வேண்டாம்.
எப்போதும் பரோட்டா செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
முள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம்.
பரோட்டா ஸ்டப்பிங்கில் கொத்துமல்லித் தழையை அதிகமாக சேர்ப்பது மிகவும் ருசியாக இருக்கும்.
Post a Comment