மோஹன்தால் --சமையல் குறிப்புகள்
மோஹன்தால் தேவையானவை: கடலை மாவு - 1 கிலோ, சர்க்கரை - ஒன்றரை கிலோ, நெய் - 250 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 6, வெள்ளரி விதை - சிற...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_4643.html
மோஹன்தால்

செய்முறை: கடலை மாவில் சிறிது நெய், 2 டேபிள்ஸ்பூன் பால் ஊற்றிக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் மீதமுள்ள மொத்த நெய்யையும் விட்டு, ஊற வைத்த மாவைப் போட்டு நன்கு கிளறவும். பிறகு, சர்க்கரையில் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் வறுத்த மாவைப் போட்டு ஒரே பக்கமாகத் திருப்பிக் கிளறி... பதமாக சுருண்டு வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி விதைகளை ஒவ்வொரு வில்லையிலும் வைத்து அலங்கரிக்கவும்.
மோஹன்தால்: கால் கிலோ சர்க்கரைச் சேர்க்காத கோவா சேர்த்தால் கூடுதல் சுவையைத் தரும்.
Post a Comment