உதடு சிவப்பாக -- இயற்கை வைத்தியம்
உதடு சிவப்பாக · புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும். · ...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_9503.html
உதடு சிவப்பாக
· புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும். · கடுகு, எலுமிச்சை பழச்சாறு, கிளிசரின், ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும். · இரவு லிப்ஸ்டிக்கை எடுத்தவுடன் உதட்டின் மேல் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவவும். · இரவு படுக்கும் முன் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவி படுக்க வேண்டும். · 15 நாட்களுக்கு ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
Post a Comment