FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்-- கணிணிக்குறிப்புக்கள்
FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும் கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங...

https://pettagum.blogspot.com/2011/10/function-keys.html
FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்
த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.
பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.
F9 இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.
F11 அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.
Post a Comment