தேங்காய் பர்பி:--சமையல் குறிப்புகள்
தேங்காய் பர்பி: தேங்காயை பூவாகத் துருவி, அதே அளவு சர்க்கரையை எடுத்து, பாகு காய்ச்சி, அதில் ஏலத்தூள், வறுத்த முந்திரி, தேங்காய் பூ சேர்த்த...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_2493.html
தேங்காய் பர்பி: தேங்காயை பூவாகத் துருவி, அதே அளவு சர்க்கரையை எடுத்து, பாகு காய்ச்சி, அதில் ஏலத்தூள், வறுத்த முந்திரி, தேங்காய் பூ சேர்த்து, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, கிளறலாம். இதன் பக்குவம் இதுதான். தேங்காய் பர்பி கிளறும் போது, கரண்டியில் எடுத்தால், சட்டென்று விழ வேண்டும்; அதுதான் பர்பிக்கான பதம். ஆறும் முன், நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடலாம்.
Post a Comment