கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?
கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி? கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், ...

https://pettagum.blogspot.com/2011/10/drivers-backup.html
கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?
கணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணிணி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணிணி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.
பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup செய்ய சிறிது நேரம் எடுக்கும்
backup எடுதவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.
Post a Comment