உளுந்து வடை:-சமையல் குறிப்புகள்

உளுந்து வடை: உளுந்தை ஊற வைத்து, தண்ணீரை வடித்து அரைக்கும் போது, ஒரு தேக்கரண்டி பச்சரிசியைத் தனியாக ஊற வைத்து போட்டு, இதனுடன் சேர்த்து அரை...

உளுந்து வடை: உளுந்தை ஊற வைத்து, தண்ணீரை வடித்து அரைக்கும் போது, ஒரு தேக்கரண்டி பச்சரிசியைத் தனியாக ஊற வைத்து போட்டு, இதனுடன் சேர்த்து அரைத்து, பந்து போல் மாவை வழித்து எடுத்து, வடை தட்டிப் போட்டால், மொறு மொறு வென்று சாப்பிட நன்றாக இருக்கும்.