கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க அழகோ... அழகு...
அழகோ... அழகு... கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்கள் தினமும் இரவ...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_5289.html
அழகோ... அழகு...
கண்களுக்குக் கீழே கருவளையம் நீங்க
கண்களைச் சுற்றி கருவளையம் வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இவர்கள் தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளின்மேல் 10 நிமிடத்திற்கு வைத்திருந்து எடுத்துவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம் மாறும். அதனுடன் திரிபலா சூரணம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வாங்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
------------------------------------------------------------------
Post a Comment