'டூ மினிட்ஸ் ரெசிபி’! எனர்ஜி பீட்ஸா
டிபனுக்கு தோசை மாவு குறைவாக இருந்தால், முளை கட்டிய தானியங்களை எடுத்து அதில் இஞ்சி, பூண்டு, அரை கப் ஓட்ஸ், பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை தேவை...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6778.html
டிபனுக்கு தோசை மாவு குறைவாக இருந்தால், முளை கட்டிய தானியங்களை எடுத்து அதில் இஞ்சி, பூண்டு, அரை கப் ஓட்ஸ், பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை தேவையான அளவு சேர்த்து ஒன்றாக அரைக்கவும். இதை தோசை மாவுடன் கலந்து கனமான தோசையாக ஊற்றி, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்துடன் கலந்து தோசை மேல் பரவலாக தூவி நெய் விட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க விட்டு எடுத்தால் எனர்ஜி பீட்ஸா ரெடி.
கமென்ட்: சோம்பு, காய்ந்த மிளகாய் அல்லது பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து தோசை ஊற்றினால் நல்ல வாசனையாக இருக்கும்.
Post a Comment