சருமம் பளபளக்க ...அழகிய குறிப்புகள்...
பச்சைப் பயறு - 250 கிராம் மஞ்சள் - 100 கிராம் வசம்பு - 10 கிராம் எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக ...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6976.html
பச்சைப் பயறு - 250 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
வசம்பு - 10 கிராம்
எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.
Post a Comment