சக்கரைய சடுதியில விரட்டலாம்--இயற்கை வைத்தியம்
சக்கரைய சடுதியில விரட்டலாம் சர்க்கரை நோய்க்கு மருந்து தேடி நீங்க எங்கேயும் ஓடவேண்டியதில்ல..." "முருங்கை கீரை, குறிஞ்சாக் கீரை,...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_24.html
சக்கரைய சடுதியில விரட்டலாம்
சர்க்கரை நோய்க்கு மருந்து தேடி நீங்க எங்கேயும் ஓடவேண்டியதில்ல..."
"முருங்கை கீரை, குறிஞ்சாக் கீரை, கொவ்வை இலை-ன்னு பல கீரைங்க சக்கர நோய குணப்படுத்துரதோட, சத்தான உணவும் கூட... அதுகள சாப்பிட்டாலே எல்லாம் கட்டுக்குள்ள வந்துடும்."
"அதுமட்டுமில்ல..."
"காலையில
2 விரல் அளவு பாகக்காய்,
1 விரல் அளவு வெள்ளரிக்கா
இது ரெண்டையும் மிக்ஸில போட்டு தண்ணீர் விட்டு நல்லா அரச்சி வடிகட்டி அந்த சாற வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு நடக்கப் போங்க.. அப்புறம் பாருங்க... சக்கர நோய் உங்க ஒடம்புல எங்க வந்து ஒண்டுதுன்னு.."
"அப்பறம், உங்க வீட்டு கொல்லப்புறத்துல இருக்குற வெண்டைச் செடியில இருந்து ரெண்டு காயப் பரிச்சு ரெண்டு மூணு துண்டா வெட்டி 1 டம்ளர் தண்ணீர்ல 3 மணி நேரம் ஊறவச்சி ஒரு கரண்டிய விட்டு நல்லா கலக்கி அத அப்படியே குடிச்சாலும் சரி, வெண்டக்காய எடுத்துப்புட்டு குடிச்சாலும் சரி... சக்கர நோயி கட்டுப்பாட்டுக்குள்ள வந்துடும்... 10 நாள் கழிச்சி சக்கர அளவ பரிசோதிச்சிட்டு வந்து பாருங்க..."
Post a Comment