காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை சிக்குன்குன்யா என்ற காய்ச்சல் போன்றவை நீங்கும்.-இயற்கை வைத்தியம்
நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம் கிராம்புத்தூள் 4 கிராம் பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை 6 மணி நேரம்...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_5060.html
நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை
6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.
Post a Comment