இஞ்சி சட்னி --சட்னிகள்
அஜீரணம்,வாய்வுத் தொல்லைகளால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு தேவையான பொருட்கள்: இஞ்சி 1 நடுவிரல் அளவு பெருங்காயம் சிறிதளவு கடலைப்பறுப்...

தேவையான பொருட்கள்:
இஞ்சி 1
நடுவிரல் அளவு பெருங்காயம்
சிறிதளவு கடலைப்பறுப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் புளி
நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிள்காய்-மூன்று
கடுகு,கறிவேப்பிலை-தாளிப்பதற்கு
செய்முறை:
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
இஞ்சி,கடுகு,கறிவேப்பிலை தவிர எல்லாவற்றையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மிக்சியில் போட்டு மசியாக உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு,கறிவேப்பிலை போட்டுத்தாளித்துக் கரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றவும். கொதி வந்தவுடன் இறக்கவும். இட்லி,தோசைக்கு மிகவும் ஏற்றது.
Post a Comment