பீட்ரூட் ரெய்தா--சமையல் குறிப்புகள்
தேவையானவை: பீட்ரூட் – 1 பெரியது தயிர் – 200 மில்லி ப.மிளகாய் – 1 பூண்டு – 2 பல் உப்பு - தேவைக்கு வெங்காயம் - 1 வறுத்த வேர்கடலை – ...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_789.html
தேவையானவை:
பீட்ரூட் – 1 பெரியது
தயிர் – 200 மில்லி
ப.மிளகாய் – 1
பூண்டு – 2 பல்
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க
செய்முறை...
• ப.மிளகாய் ,பூண்டு , வேர்கடலையை கொர கொரப்பாக அரைக்கவும்.
• பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• அரைத்த கலவை துருவிய பீட்ரூட், பொடியாக அரிந்த வெங்காயம் தயிர் அனைத்தையும், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
• கடைசியாக கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
• சுவையான கலர்ஃபுல் பீட்ரூட் ரெய்தா ரெடி.

Post a Comment