ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!--ஹெல்த் ஸ்பெஷல்
ஆரோக்கியம் காக்கும் வெண்ணை! பொதுவாகத் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் அதிகமாக வெண்ணை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்ப...

ஆரோக்கியம் காக்கும் வெண்ணை!
வெண்ணையில் உள்ள 'ஆன்டி ஆக்சிடன்ட்கள்' ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது. வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்று நோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசிய தாது உப்பு களை உடம்பு கிரகித்துக்கொள்ள வெண்ணை உதவுகிறது. வெண்ணையில் உள்ள 'கொலஸ் ட்ரால்', மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கிறது. இதில் உள்ள 'வைட்டமின் ஏ', கண்கள், தோலின் ஆரோக்கியம் காக்கிறது.
Post a Comment