காய்கறி இட்லி!--சமையல் குறிப்புகள்
தேவையானப்பொருட்கள்: பாசிப் பருப்பு - 1/2 கப் உளுத்தம் பருப்பு - 1/2 கப் ரவை - 1 கப் இஞ்சி - ஒரு சிறிய துண்டு மிளகாய் - 3 அல்லது 4 ப...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_8234.html
தேவையானப்பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கேரட் – 1
வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை........
* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
* பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
* காரட்டை பொடியாக துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும்.
* இதோடு சிறிது தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
* இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும்.
* கலர் கலராய், சத்துள்ள இட்லி தயார்.
* இந்த மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு.

Post a Comment