கலக்குது க்ரீன் கபாப் ! - சமையல் குறிப்புகள்
க்ரீன் கபாப் தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், புதினா இலை - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கரம...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_2634.html
க்ரீன் கபாப்
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய
கொத்தமல்லி - அரை கப், புதினா இலை - கால் கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சோள
மாவு - 2 டீஸ்பூன், பிரெட் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை
டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், உப்பு - தேவையான அளவு.உருண்டைகளை எண்ணெயிலும் பொரிக்கலாம்.
க்ரீன் கபாப்: சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், சுவை சூப்பராக இருக்கும்.
Post a Comment