பூண்டு சட்னி--சட்னிகள்
தேவையான பொருட்கள் பூண்டு பல் - 20 உளுந்து - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 செ...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_3120.html
தேவையான பொருட்கள்
பூண்டு பல் - 20
உளுந்து - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
செய்முறை
• கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை வருத்து ஆற வைக்கவும் .
• ஆறியவுடன் இத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறது சிறதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
• இந்த பூண்டு சட்னி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.

Post a Comment