உரிக்க, நறுக்க குறிப்புகள்--வீட்டுக்குறிப்புக்கள்
பூண்டு உரிக்க கஷ்டமாக இருக்கிறதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்னர் தோலை உரித்துப்பாருங்கள் எளிதாக இருக்கும் வெங்காயம் நறுக்கு...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_4785.html
பூண்டு உரிக்க கஷ்டமாக இருக்கிறதா? வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்னர் தோலை உரித்துப்பாருங்கள் எளிதாக இருக்கும்
வெங்காயம் நறுக்கும் போது, அழுது கொண்டே நறுக்காமல் இருக்க, அதனை தண்ணீரில் போட்டு நறுக்கினால் எளிதாக இருக்கும். பெரிய வெங்காயத்தை கத்தியால் நறுக்கினாலும் சரி, அரிவாள் மனையால் நறுக்கினாலும் சரி நான்கு பாகமாக்கிய பின் நறுக்கும் போது கண்ணீர் அதிகம் வராது.
வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ நறுக்கும் போது கையில் எண்ணெய் தடவிக்கொண்டு செய்தீர்களானால் கையில் கறை படியாது. கறை படியாத கை என்னுடையது என பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

Post a Comment