வெள்ளைப் பணியாரம்----சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்; பச்சரிசி -1 ஆழாக்கு உளுந்து – 25 கிராம் உப்பு -சிறிதளவு எண்ணெய் -1/4 கிலோ செய்முறை; பச்சரிசி உளுந்தை அரைமணி நேரம்...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7556.html
தேவையான பொருள்கள்;
பச்சரிசி -1 ஆழாக்கு
உளுந்து – 25 கிராம்
உப்பு -சிறிதளவு
எண்ணெய் -1/4 கிலோ
செய்முறை;
பச்சரிசி உளுந்தை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.இரண்டையும் சேர்த்து மிக நைசாக அரைக்கவும். உப்பு சேர்க்கவும். மாவை தோசை மாவு பதத்தை விட இளகலாக அரைக்கவும். இப்போது பணியார மாவு ரெடி.
வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரத்தை ஒரு புறம் திருப்பிப் போட்டு வெள்ளை நிறமாக எடுக்கவும். மெதுவாக இல்லாவிட்டால் சிறிதளவு தண்ணீரில் ஒரு துளி ஆப்ப சோடா மாவு போட்டு ,மாவை நன்கு கரைத்துக் கொண்டு பணியாரம் ஊற்றவும்.

Post a Comment