காய்கறி ரவா கிச்சடி--வீட்டுக்குறிப்புக்கள்
ரவா உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லையா? வெஜ் ரவா கிச்சடி செய்து கொடுத்துப் பாருங்கள். விரும...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7007.html
ரவா உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லையா? வெஜ் ரவா கிச்சடி செய்து கொடுத்துப் பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ரவை - அரை கிலோ
பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - இரண்டு
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பட்டை - சிறிதளவு
லவுங்கம் - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
இஞ்சி, புண்டு விழுது
பச்சை மிளகாய் - நான்கு
செய்முறை:
பட்டாணி, பீன்ஸ், கேரட் ஆகிய அனைத்து காய்கறிகளையும் வேகவைத்து கொள்ள வேண்டும்.
முதலில் நெய் விட்டு முந்திரியை வறுத்து கொள்ள வேண்டும். பிறகு ரவையை நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம் போட்டு பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதங்கியதும் இஞ்சி, புண்டு விழுது சேர்க்கவும்.
மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கிய பிறகு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், ரவையை போடவும். நன்கு கிளறி பிறகு வெந்தவுடன் கொத்தமல்லி மேலே துவி பரிமாறவும்.
சுவையான வெஜ் ரவா கிச்சடி தயார்.

Post a Comment