சன்னா பாஸ்தா சூப்---சமையல் குறிப்புகள்
சன்னா பாஸ்தா சூப் தேவையானவை: பாஸ்தா, வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை - தலா அரை கப், வெஜிடபிள் ஸ்ட...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_4063.html
சன்னா பாஸ்தா சூப்
செய்முறை: நான்-ஸ்டிக் பிரஷர் பேனில் ஆலிவ் எண்ணெயை விட்டு, நறுக்கிய இஞ்சி - பூண்டு, வெங்காயத்தாள் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக், பாஸ்தா சேர்த்து வதக்கவும். வாசனை வந்தவுடன் காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், வேக வைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டால்... சன்னா - பாஸ்தா சூப் பரிமாற ரெடி!
Post a Comment