மினி ரெசிபி! : பிரட் தோசை! -- சமையல் குறிப்புகள்
பிரெட் துண்டுகளை இரண்டிரண்டு முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்த துண்டுகளை தோசை மாவில் தோய்த்துத் தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்ட...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_3194.html
பிரெட் துண்டுகளை இரண்டிரண்டு முக்கோணங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்த துண்டுகளை தோசை மாவில் தோய்த்துத் தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக சுட்டெடுங்கள். சட்னியோ, தக்காளி சாஸோ இதற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Post a Comment