பாசிப்பருப்பு பணியாரம்--சமையல் குறிப்புகள்!
பாசிப்பருப்பு கால் கப் பச்சரிசி மாவு 2 கப் வெல்லம் கால் கிலோ ஏலப்பொடி ஒரு சிட்டிகை எண்ணெய் சுடுவதற்கு பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_110.html
பாசிப்பருப்பு கால் கப்
பச்சரிசி மாவு 2 கப்
வெல்லம் கால் கிலோ
ஏலப்பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் சுடுவதற்கு
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து நிழலில் உலர்த்தி மாவாய் இடித்து, சலித்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைவேக்காடாக வேகவைக்கவும்.
பிறகு அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து இளம் பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
சிறிது நேரம் பாகினை ஆறவிட்டு பிறகு அதனுடன் பச்சரிசி மாவினைக் கலந்து ஊறவிடவும்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மாவினை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்

Post a Comment