வயிறு மப்பும், மந்தாரமாக இருக்கிறதா?... மருத்துவ டிப்ஸ்
* வயிறு மப்பும், மந்தாரமாக இருக்கிறதா? குழந்தைக்கு என்றால், இதை மந்தம் தட்டியிருக்கிறது என்போம். பெரியவர்களுக்கானால் இதை "அஸிடிட்டி...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3275.html
* வயிறு மப்பும், மந்தாரமாக இருக்கிறதா? குழந்தைக்கு என்றால், இதை மந்தம் தட்டியிருக்கிறது என்போம். பெரியவர்களுக்கானால் இதை "அஸிடிட்டி" என்போம். இதற்கு கைகண்ட மருந்து ஓமம்தான். இரண்டு ஸ்பூன்ஓமம், இரண்டு டம்ளார் த்ண்ணீர் , இரண்டு தம்ளர் ஒரு தம்ளராகச் சுண்ட வேண்டும். இந்த ஓம ரசத்தை குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை என்று மூன்று நாள் சாப்பிட்டால் இந்த மந்தம் குறைந்து "கலகல" என பசி எடுக்கும். புளி ஏப்பமும் குறையும்.
2 comments
இரண்டு டம்ளார் த்ண்ணீர் எவ்வளவு ஸ்பூன் ஒமம்?
தெரிந்தால் நல்லது.
Dear friend Gomathi arasu, இரண்டு ஸ்பூன்ஓமம், இரண்டு டம்ளார் த்ண்ணீர் , இரண்டு தம்ளர் ஒரு தம்ளராகச் சுண்ட வேண்டும். By A.S. Mohamed Ali
Post a Comment