கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்--பழங்களின் பயன்கள்

கொய்யாப்பழம்,,,,நம்,உடலுக்கு,வேண்டிய,நல்ல,சத்துக்கள்,தரும்,பழங்களில்,கொய்யாப்பழம்,முக்கியமானது.,கொய்யா,பச்சைப்பசேலென்ற,நிறத்திலும்,ஒரு,சில,...

கொய்யாப்பழம்,,,,நம்,உடலுக்கு,வேண்டிய,நல்ல,சத்துக்கள்,தரும்,பழங்களில்,கொய்யாப்பழம்,முக்கியமானது.,கொய்யா,பச்சைப்பசேலென்ற,நிறத்திலும்,ஒரு,சில,வகைகள்,மஞ்சள்,நிறத்திலும்,நல்ல,நறுமணத்துடன்,கிடைக்கும்கொய்யா,மரங்கள்,சுமார்,33,அடி,உயரம்,வரை,வளரும். கொய்யாவின்,பச்சைப்,பசேலென்ற,இலைகள்,நறுமணத்துடன்,காணப்படும்,விதையில்லாத,கொய்யாப்,பழங்களும்,உள்ளன,உஷ்ணப்,பிரதேசங்களில்,அதிகமாக,விளையும்,கொய்யாப்பழங்கள்,நல்ல,நறுமணம்,மற்றும்,இனிப்புச்,சுவையுடன்,சாப்பிடுவதற்கு,மிகவும்,உகந்தது. சுவையான,கொய்யாப்பழங்களின்,மருத்துவ,குணங்களைப்,பார்ப்போம் கொய்யா,மரத்தின்,வேர்,,இலைகள்,,பட்டை,மற்றும்,செங்காய்,இவைகளில்,மருத்துவ,குணங்கள்,அடங்கியுள்ளன,குடல்,வயிறு,பேதி,போன்ற,உபாதைகளுக்கு,இவை,பெரிதும்,குணமளிக்கின்றன.கொய்யா,மரத்தின்,இலைகளை,அரைத்து,காயம்,புண்,இவற்றின்,மேல்,தடவினால்,அவை,விரைவில்,ஆறிவிடும், கொய்யா,இலைகள்,அல்சர்,மற்றும்,பல்,வலி,நீங்கவும்,உதவுகின்றன.கொய்யாவுக்கு,சர்க்கரையைக்,குறைக்கும்,தன்மையுண்டு,கொய்யாக்,காய்களை,தொடர்ந்து,சாப்பிட்டு,வந்தால்,இரத்தத்திலுள்ள,சர்க்கரையின்,அளவு,பெருமளவு,குறைய,வாய்ப்புகள்,இருப்பதாக,கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா,இலைகள்,மூலம்,தயாரிக்கப்படும்,கஷாயம்,இருமல்,தொண்டை,மற்றும்,இருதய,சம்பந்தமான,நோய்களுக்கு,தீர்வு,தருகின்றன,கொய்யா,மரத்தின்,இளம்,புதுக்கிளைகளின்,மூலம்,தயாரிக்கப்படும்,கஷாயம்,காய்ச்சலைக்,கட்டுப்படுத்தும்.கொய்யா,மரத்தின்,கிளைகளிலிருந்து,தயாரிக்கப்படும்,மற்றொரு,கஷாயம்,குழந்தைகளுக்கு,வரும்,மாந்தம்,இழுப்பு,,காக்காய்,வலிப்பு,போன்ற,வியாதிகளுக்கு,கொடுக்கப்படுகிறது. கொய்யா,மரத்தின்,சில,பகுதிகளுடன்,வேறு,சில,பொருட்களும்,சேர்த்து,தயாரிக்கப்படும்,ஒரு,கஷாயத்தை,அருந்தினால்,பிரசவத்திற்கு,பின்பு,வெளியாகும்,கழிவுகளை,வெளியேற்ற,மிகவும்,உதவுவதாக,சித்த,மருத்துவர்கள்,கூறுகிறார்கள்

Related

பழங்களின் பயன்கள் 3485756795189288966

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item