சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?---உபயோகமான தகவல்கள்

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம...

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும் என்றே நாம் கூறவேண்டும். அயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது. நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் ‘பின்’ செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் ‘பின்’ செய்து கொள்ளுங்கள். புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம். குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள். மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம். புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம். மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது. சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும். சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள். சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்

Related

உபயோகமான தகவல்கள் 6375544817755565910

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item