பட்டூரா---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: மைதா - 2 கப் ரவை - 4 ஸ்பூன் சோடா - 2 ஸ்பூன் சர்கக்ரை - 1 ஸ்பூன் உப்பு - 1/2 ஸ்பூன் தயிர் - 4ஸ்பூன் தண...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_558.html
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
ரவை - 4 ஸ்பூன்
சோடா - 2 ஸ்பூன்
சர்கக்ரை - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தயிர் - 4ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க
செய்முறை:
மைதா மாவில் உப்பு, சுகர்,ரவை,தயிர்,சோடா உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தண்ணீரையும் விட்டு நன்கு பிசையவும். பிசைந்த மாவை 3 மணி நேரம் ஊற விடவும்
மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும் உருட்டிய உருண்டைகளை பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இந்த பட்டூராவை சன்னா மசாலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
Post a Comment