மினி இட்லி பெப்பர் மசாலா---சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்: இட்லி மாவு - 2கப் சின்ன வெங்காயம் - 1 கப் இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மிளகு தூள் ...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8932.html
தேவையான பொருள்கள்:
இட்லி மாவு - 2கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- கால் ஸ்பூன்
எண்ணெய் -3ஸ்பூன்
கருவேப்பிலை, உப்பு தேவையானவை
செய்முறை:
இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றவும். வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கவும். எண்ணையை காய வைத்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் ,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் இடலிகளை சேர்த்து கிளரி கடைசியாக மிளகுதூள் கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.
Post a Comment