கொண்டை கடலை சுண்டல்--சமையல் குறிப்புகள்
கடலையை இரவே ஊறவைக்க வேண்டும் தேங்காய் துருவியது - 4 ஸ்பூன் தாளிக்க கடுகு, உளத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய், கருவேப்பிலை, எண...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1731.html
கடலையை இரவே ஊறவைக்க வேண்டும்
தேங்காய் துருவியது - 4 ஸ்பூன்
தாளிக்க கடுகு,
உளத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள்,
காய்ந்தமிளகாய்,
கருவேப்பிலை,
எண்ணெய், உப்பு
செய்முறை :
ஊறவைத்த கடலையை குக்கரில் உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேகவைத்து, எடுத்து வடிக்கட்டி, தாளிக்க சொல்லியுள்ளவற்றை தாளித்து, தேங்காய் துருவலையும் சுண்டலில் கொட்டி கிளரி வைக்கவேண்டும்.
Post a Comment