செட் தோசை---சமையல் குறிப்புகள்
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சரிசி 1 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் உப்பு,எண்ணைய் தேவையானது செய்முறை: புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றை...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_1172.html
தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்
நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும். வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.
Post a Comment