ஒட்ஸ் பார்லி இட்லி---சமையல் குறிப்புகள்
தே.பொருட்கள்: ஒட்ஸ் - 1 கப் பார்லி - 1 கப் உளுந்து - 1/2 கப் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவைக்கு செய்முறை: மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்,உப...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_9175.html
தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்,உப்பைத் தவிர பார்லி,உளுந்து வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும். ஊறியதும் பார்லி உளுந்து மைய அரைக்கவும்.
ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
புளித்ததும் இட்லி ஊற்றி எடுக்கவும்.
Post a Comment