சீப் அண்ட் பெஸ்ட்...! சீதாப்பழ ஸ்பெஷல் மில்க் ஷேக்
தேவையானவை: சீதாப்பழம் - 3, கோவா - ஒரு டீஸ்பூன், திக்கான பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன். செய்முறை...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3391.html
தேவையானவை: சீதாப்பழம் - 3, கோவா - ஒரு டீஸ்பூன், திக்கான பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன்.
செய்முறை: சீதாப்பழத்தின் தோலை எடுத்து விதையுடன் மிக்ஸியில் போட்டு (விப்பரில்) கால் கப் தண்ணீர் விட்டு அரைக்கவும். பிறகு, ஜல்லடையில் வடிகட்டிக் கொள்ளவும்.
பாலுடன் சர்க்கரை, கோவா சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். கடைசியில் சீதாப்பழ சாறை விட்டு மிக்ஸியில் ஒருமுறை அடித்து ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்.
சீதாப்பழ ஸ்பெஷல் மில்க் ஷேக்: கோவாவுக்கு பதிலாக 2 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
Post a Comment