மருத்துவம் -மாதவிடாயின் போது வரும் அடிவயிற்று வலிக்கு...
* வயிற்று வலி துவங்கியதுமே, இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுங்கள் * வலி காரணமாக படுக்கையிலேயே முடங்கிக் கிடக்காமல், ச...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_251.html
* வயிற்று வலி துவங்கியதுமே, இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுங்கள்
* வலி காரணமாக படுக்கையிலேயே முடங்கிக் கிடக்காமல், சிறிது நேரம் நடந்தால், வலி குறையும்.
* அரை டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, சூடாக்கி சாப்பிடலாம். இதை தண்ணீருடன் சேர்த்து விழுங்கலாம்.
----------------------------------------------------------------------------------------
Post a Comment