தீக்காயம்… முதலுதவி…ஹெல்த் ஸ்பெஷல்
தீக்காயம்… முதலுதவி… தீக்காயத்தின் மீது இங்க், எண்ணெய் போன்றவற்றை ஊற்றாதீர்கள். தீப்புண் ஏற்பட்டால், உடனடியாக காயத்தில் நீரை ஊற்றுங்கள். தீ...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6195.html
தீக்காயம்… முதலுதவி…
தீக்காயத்தின் மீது இங்க், எண்ணெய் போன்றவற்றை ஊற்றாதீர்கள்.
தீப்புண் ஏற்பட்டால், உடனடியாக காயத்தில் நீரை ஊற்றுங்கள்.
தீப்புண் ஏற்பட்ட பகுதியை மெல்லிய துணியால் மூடி, மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.தீக்காயத்தை அழுத்தித் துடைக்காதீர்கள்.
தீப்புண்ணில் ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றாதீர்கள்.
தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்மென்ட், இங்க் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
ஆடையில் தீ பற்றிக் கொண்டால், ஓடாதீர்கள்; படுத்து உருளுங்கள்.
தண்ணீரை ஊற்றி அணையுங்கள் அல்லது போர்வையால் மூடி தீயை அணையுங்கள்.
Post a Comment