கிச்சன் டிப்ஸ்--வீட்டுக்குறிப்புக்கள்
கிச்சன் டிப்ஸ் இஞ்சி பூண்டு விழுது பெரும்பாலும் எல்லா ரெசிபிகளுக்கும் தேவைப்படும்.இஞ்சியின் அளவை குறைத்து பூண்டின் அளவை சற்று அதிகமாக ...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4044.html
கிச்சன் டிப்ஸ் |
எந்த காய்கறியாக இருந்தாலும் 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைத்தால் நொடியில் வேகும்.
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது வெந்நீரில்,இளம்சூடான பால் கொஞ்சம் எண்ணெய் விட்டு சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.
தேவையான அளவு தண்ணீரில் உப்பு கலந்து கொதி வந்த பிறகு கீரையோ பச்சை காய்கறிகளோ சேர்த்து வேக வைத்தால் நிறம் மங்காமல் பளீச் பச்சை நிறத்திலேயே இருக்கும்.
ரசத்திலோ கிரேவியிலோ தக்காளியை மிக்ஸியில் அரைத்து விழுதைப் பயன்படுத்தினால் அட்லீஸ்ட் ஒரு தக்காளியைத் தவிர்க்கலாம்.
Post a Comment