வயிற்றுப்புண் குணமாக...இயற்கை வைத்தியம்
வயிற்றுப்புண் வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_5755.html
வயிற்றுப்புண்
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
2 comments
எவளவு நாள் சாப்பிடவேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
இளயதாசன் அவர்களே, 40 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் உடல் நலம் பெறும்!
Post a Comment