முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?அழகு குறிப்புகள்
முகப்பரு வடுவை நீக்குவது எப்படி? * இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, பாதி எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றுடன், பயித்தம் பருப்...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7363.html
முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?
* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, பாதி எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றுடன், பயித்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால், முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
----------------------------------------------------------
Post a Comment