சிக்கன சிகாமணிகளுக்கு...வீட்டுக்குறிப்புக்கள்
மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை, தரையிலோ, கூடையிலோ, பாத்திரங்களின் அடியிலோ, வைக்கோல் பரப்பி, அவற்றின் மீது பழங்களை அடுக்க வேண்டும். அடுக்...

https://pettagum.blogspot.com/2012/06/blog-post_7200.html
மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை, தரையிலோ, கூடையிலோ, பாத்திரங்களின்
அடியிலோ, வைக்கோல் பரப்பி, அவற்றின் மீது பழங்களை அடுக்க வேண்டும்.
அடுக்கும் போது, காம்புப் பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும். ஒரு வரிசை
அடுக்கி, மீண்டும் வைக்கோல் பரப்பி, ஒரு வரிசை அடுக்கலாம். பின்,
பாத்திரத்தின் வாயை, காற்று புகக் கூடிய மெல்லிய துணி அல்லது மூடியால்
மூடலாம். துணிகள் நைலான், நைலக்ஸ் போன்ற வையாக இருக்கக் கூடாது.
Post a Comment