பல் நோய் பல்பொடி! -- மருத்துவ டிப்ஸ்
பல் நோய் பல்பொடி! பல்லில் வந்தால் அம்மாடி தாங்காதுடி! எதையும் சாப்பிட முடியாது. ஐஸ் சாப்பிட முடியாது. கூச்சம் பல்லில் இருந்தால் தண்ணீர் ...
பல்லில் வந்தால் அம்மாடி தாங்காதுடி! எதையும் சாப்பிட முடியாது. ஐஸ் சாப்பிட முடியாது. கூச்சம் பல்லில் இருந்தால் தண்ணீர் கூட குடிக்க முடியாது.
மிருதுவான ஈறுகளையும், வாய்ப்புண்ணும் உடையவர்கள் வேப்பங்கொழுந்து அல்லது திரிபலாப் பொடியால் பல் துலக்க வேண்டும்.
ஜுரம், காசம், வாந்தி, தலைவலி மார்வலி உள்ளவர்கள் ஓமத்தை பொன்னிறமாக வறுத்து சூரணஞ் செய்து அதனுடன் உப்பு, காசுக்கட்டி, மாசிக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கம், மிளகு இவைகளின் சூரணத்தை சம அளவு கலந்து பல் தேய்க்கலாம்.
மேற்கண்ட வழிமுறைகளில் நமது பல்லை நாமும் பாதுகாத்து நலமுடன் வாழலாம்.
இது சித்தர் மருத்துவம்.
Post a Comment