சீரக சப்பாத்தி--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்.... கோதுமை மாவு – அரை கப் மைதா மாவு – அரை கப் சீரகம் – 2 டீஸ்பூன் தயிர் – கால் கப் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன...
கோதுமை மாவு – அரை கப்
மைதா மாவு – அரை கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
தயிர் – கால் கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
• மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
• இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
• காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment