ரோஸ் மில்க்!--சமையல் குறிப்புகள்
தேவையானப் பொருட்கள்: பால் - 1 கப் ஐஸ் க்யூப்ஸ் - சிறிது ரோஸ் மில்க் சிரப் - 1 மேஜை கரண்டி பன்னீர் ரோஜா இதழ்கள் - சிறிது செய்முறை : பாலைக...
பால் - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது
ரோஸ் மில்க் சிரப் - 1 மேஜை கரண்டி
பன்னீர் ரோஜா இதழ்கள் - சிறிது
செய்முறை: பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்சியில் பால், ரோஸ் மில்க் சிரப், ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றை போட்டு ஒரு சுற்று சுற்றி, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே ரோஜா இதழ்களை தூவி, பரிமாறவும்.
Post a Comment