மஷ்ரூம் போளி--வாசகிகள் கைமணம்
மஷ்ரூம் போளி தேவையானவை: மைதா - ஒரு கப், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், காளான் - 100 கிராம், பச்சை மிளகாய...
செய்முறை: மைதா, மஞ்சள் தூளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து... நன்றாக பிசைந்து, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காய் துருவல், சிறிதளவு உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய காளானை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
மஷ்ரூம் போளி: வேக வைத்து, மசித்த உருளைக்கிழங்கை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்தால் ருசியாகவும், கெட்டியாகவும் இருக்கும்.
Post a Comment