கேரட் சாலட்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் : பெரிய கேரட் - 2 பச்சைமிளகாய் - 1 வெங்காயம் (சிறியது) - 1 எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன் கொ...
பெரிய கேரட் - 2
பச்சைமிளகாய் - 1
வெங்காயம் (சிறியது) - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• முதலில் கேரட்டை தோல் நீக்கி மெலிதாக துருவிக் கொள்ளவும்.
• வெங்காயத்தை நீள நீளமாக மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• கொத்தமல்லி இலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கேரட், வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் போட்டு கிளறி பரிமாறவும்.
Post a Comment